தமிழ் பிரியப்படு யின் அர்த்தம்

பிரியப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    விருப்பப்படுதல்.

    ‘மகனுக்காகப் பிரியப்பட்டுச் செய்த பலகாரம்’
    ‘இது அக்கா பிரியப்பட்டுத் தைத்துக்கொடுத்த சட்டை’
    ‘ஒருவருக்கொருவர் பிரியப்பட்டால் அவர்களுக்குத் திருமணம் முடித்துவிடலாம்’