தமிழ் பிரியாணி யின் அர்த்தம்

பிரியாணி

பெயர்ச்சொல்

  • 1

    இறைச்சித் துண்டுகளைச் சாதத்தில் கலந்து மசாலாப் பொருள்கள் சேர்த்துத் தயாரிக்கப்படும் உணவு.