தமிழ் பிரிவினை யின் அர்த்தம்

பிரிவினை

பெயர்ச்சொல்

  • 1

    நாடு, ஜாதி, மதம் போன்றவற்றின் அடிப்படையில் பிரிக்கும் செயல்.

    ‘ஜாதிப் பிரிவினை’
    ‘நாட்டுப் பிரிவினை’

  • 2