தமிழ் பிரிவினைவாதம் யின் அர்த்தம்

பிரிவினைவாதம்

பெயர்ச்சொல்

  • 1

    (இனம், மதம், மொழி போன்ற அடிப்படையில் நாட்டை) தனித்தனியாகப் பிரிக்க வேண்டும் என்ற போக்கு.