தமிழ் பிரிவுபசாரம் யின் அர்த்தம்

பிரிவுபசாரம்

பெயர்ச்சொல்

  • 1

    (வேலையிலிருந்து ஓய்வு அல்லது இடமாற்றம் பெறுபவரையோ படிப்பை முடித்துச் செல்பவரையோ) வாழ்த்தி வழியனுப்பும் விழா.