தமிழ் பிருகா யின் அர்த்தம்

பிருகா

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    மிகத் துரிதமாகப் பாடப்படும் ஸ்வரக் கோர்வைகள்.

    ‘‘ஓங்கி உலகளந்த’ என்ற பாசுரத்தில் ‘ஓங்கி’ என்ற பதத்துக்குப் பாடகர் கொடுத்த பிருகாக்கள் ரசிக்கவைத்தன’