தமிழ் பிருடை யின் அர்த்தம்

பிருடை

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    (வீணை போன்ற கருவிகளில் சுருதிக்காக நரம்புகளின் நீளத்தைக் கூட்டவும் குறைக்கவும் பயன்படும், நுனிப் பகுதியில் இருக்கிற) திருகாணி போன்ற பாகம்.