தமிழ் பிருந்தாவனம் யின் அர்த்தம்

பிருந்தாவனம்

பெயர்ச்சொல்

  • 1

    (கிருஷ்ணன் கோயிலை ஒட்டிய) பூந்தோட்டம்; நந்தவனம்.

  • 2

    ஒரு துறவியை அடக்கம் செய்த இடம்.