தமிழ் பிரேதசாலை யின் அர்த்தம்

பிரேதசாலை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பிணவறை.

    ‘யாரும் உரிமை கோராததால் பிரேதத்தைப் பிரேதசாலையில் வைத்துள்ளனர்’
    ‘விபத்தில் இறந்தவனின் பிணத்தைப் பிரேதசாலையிலிருந்து பெற்றுக்கொண்டார்கள்’