தமிழ் பிரேதப் பரிசோதனை யின் அர்த்தம்

பிரேதப் பரிசோதனை

பெயர்ச்சொல்

  • 1

    (இயற்கையான மரணமாக இல்லாதபோது) மரணத்தின் காரணத்தை அறிவதற்காக இறந்தவரின் உடலை மருத்துவர் பரிசோதனை செய்து பார்க்கும் நடவடிக்கை.