தமிழ் பிரேத விசாரணை யின் அர்த்தம்

பிரேத விசாரணை

பெயர்ச்சொல்

  • 1

    சந்தேகத்திற்கு உரிய மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகளால் நடத்தப்படும் விசாரணை.