தமிழ் பிற்சேர்க்கை யின் அர்த்தம்

பிற்சேர்க்கை

பெயர்ச்சொல்

  • 1

    (புத்தகம், ஆய்வேடு முதலியவற்றில்) உள்ளடக்கத்தில் தரப்படாமல் பிற்பகுதியில் இணைக்கப்படும் கூடுதல் தகவல்; இணைக்கப்பட்ட பகுதி.