தமிழ் பிறத்தியார் யின் அர்த்தம்

பிறத்தியார்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பிறர்.

    ‘அவர் பிறத்தியாருடைய கஷ்டத்தையும் தன்னுடைய கஷ்டத்தைப் போல நினைத்து உதவி செய்வார்’