தமிழ் பிறந்தகம் யின் அர்த்தம்

பிறந்தகம்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (திருமணமான பெண்ணின்) பிறந்த வீடு.

    ‘கணவனிடம் கோபித்துக்கொண்டு பிறந்தகத்துக்குப் போயிருக்கிறாளா?’