தமிழ் பிறந்த மேனி யின் அர்த்தம்

பிறந்த மேனி

பெயர்ச்சொல்

  • 1

    உடை எதுவும் அணியாத நிலை; நிர்வாணம்.

    ‘கடற்கரையில் சிறுவர்கள் பிறந்த மேனியோடு விளையாடிக்கொண்டிருந்தார்கள்’