தமிழ் பிறந்த வீடு யின் அர்த்தம்

பிறந்த வீடு

பெயர்ச்சொல்

  • 1

    (திருமணமான பெண்ணின்) பெற்றோர் வீடு.

    ‘எனக்குப் பிறந்த வீடும் புகுந்த வீடும் சென்னைதான்’
    ‘பிறந்த வீட்டுப் பெருமையையே பேசிக்கொண்டிருக்காதே’