தமிழ் பிற்படு யின் அர்த்தம்

பிற்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (காலத்தால்) பிந்துதல்.

    ‘தொழில் வளர்ச்சியில் நாம் பிற்பட்டுவிட்டோமா?’

  • 2

    பொருளாதார வளர்ச்சியில் பின்தங்குதல்.

    ‘பிற்பட்ட நாடுகள்’