தமிழ் பிற்படுத்தப்பட்ட யின் அர்த்தம்

பிற்படுத்தப்பட்ட

பெயரடை

  • 1

    (அரசின் கணிப்பில்) கல்விக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் விசேஷக் கவனம் தேவை என்று குறிப்பிடப்பட்ட.

    ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு’
    ‘பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குக் கல்வி நிலையங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது’
    ‘பிற்படுத்தப்பட்ட இனம்’