தமிழ் பிறப்பிடம் யின் அர்த்தம்

பிறப்பிடம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர்) பிறந்த ஊர்.

  • 2

    (ஒன்று) தோன்றும் அல்லது தொடங்கும் இடம்.

    ‘கங்கையின் பிறப்பிடம் இமயமலை’
    உரு வழக்கு ‘இந்த மண் வீரத்தின் பிறப்பிடம்’