தமிழ் பிற்பாடு யின் அர்த்தம்

பிற்பாடு

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பிறகு; பின்.

    ‘நீ போன பிற்பாடுதான் எனக்கு இந்த யோசனை தோன்றியது’
    ‘பிற்பாடு விசாரித்ததில் அவர் ஊரில் இல்லை என்று தெரிந்தது’