தமிழ் பிற்போக்கு யின் அர்த்தம்

பிற்போக்கு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    சமத்துவம், சமூகநீதி போன்றவற்றின் தேவையையும் மாற்றங்களுக்கான தேவையையும் உணராத போக்கு.

    ‘வன்முறை பெருகிவருவது பிற்போக்குச் சக்திகளின் ஆதிக்கத்தைக் காட்டுகிறது’
    ‘விதவை மறுமணம் கூடாது என்ற பிற்போக்கான கருத்தைத்தான் ஆசிரியர் இந்தக் கதையின் மூலம் சொல்கிறார்’
    ‘பாலியல் கல்வி பள்ளிக்கூடங்களில் இடம்பெறக் கூடாது என்பது பிற்போக்கான கருத்து என்று கூட்டத்தில் பேசிய ஒருவர் கூறினார்’