தமிழ் பிறவினை யின் அர்த்தம்

பிறவினை

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    (தமிழ் இலக்கண மரபில்) பிறரைக் கொண்டு ஒரு செயல் நடத்தப்படுவதைத் தெரிவிக்கும் வினை.