தமிழ் பிறாண்டு யின் அர்த்தம்

பிறாண்டு

வினைச்சொல்பிறாண்ட, பிறாண்டி

  • 1

    (ஒரு பரப்பில்) நகத்தால் கோடு கிழிப்பதுபோல் அழுத்தி இழுத்தல்; கீறுதல்.

    ‘பூனை கையில் பிறாண்டிவிட்டது’
    ‘இரவு முழுவதும் பெட்டியை எலி பிறாண்டிக்கொண்டிருந்தது’
    ‘முதுகைச் சொறி, பிறாண்டாதே!’