பிறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிறை1பிறை2

பிறை1

பெயர்ச்சொல்

 • 1

  கூர்மையான முனைகளோடு வளைந்த கீற்றாகத் தோற்றமளிக்கும் நிலவு.

 • 2

  (மேற்குறிப்பிட்ட நிலவு போன்ற வடிவத்தில் பெண்கள்) தலையில் அணியும் ஆபரணம்.

பிறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிறை1பிறை2

பிறை2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (சுவரில் விளக்கு வைக்கும்) சிறு மாடம்.

  ‘இந்த அகல் விளக்கைப் பிறையில் வை’