தமிழ் பில்டர் யின் அர்த்தம்

பில்டர்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (in India) filter. (காப்பி டிக்காஷன் தயாரிக்க) மிகச் சிறிய துளைகளுடன் ஆன அடிப்பாகத்தைக் கொண்ட மேல்பகுதியும், அதிலிருந்து வடியும் கரைசலைச் சேகரிக்க ஏற்ற கீழ்ப்பகுதியும் கொண்ட ஒரு சாதனம்.