தமிழ் பில்டர் காப்பி யின் அர்த்தம்

பில்டர் காப்பி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பில்டரில் வடிகட்டிய டிக்காஷனைப் பாலோடு கலந்து தயாரிக்கும் காப்பி.

    ‘நான் பில்டர் காப்பியைத் தவிர வேறெந்த காப்பியையும் குடிப்பதில்லை’