தமிழ் பில்லிசூனியம் யின் அர்த்தம்

பில்லிசூனியம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருக்குப் பெரும் தீங்கு ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் எதிரிகள்) மந்திரம் செய்து துஷ்ட தேவதைகளை ஏவுகிற சூனிய வித்தை.