தமிழ் பிலுபிலுவென்று யின் அர்த்தம்

பிலுபிலுவென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (நேருக்கு நேர் பேசிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், ஒருவர் பேசுவதற்கு மற்றவர் பதில் அளிக்க) வாய்ப்புத் தராமல்.

    ‘ஏதோ தெரியாமல் வார்த்தையை விட, வீட்டுக்காரர் பிலுபிலுவென்று சண்டைக்கு வந்துவிட்டார்’
    ‘கருத்தரங்கில் தவறான ஒரு கருத்தைச் சொல்லப் போக, அனைவரும் பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டார்கள்’