தமிழ் பிள்ளைகுட்டி யின் அர்த்தம்

பிள்ளைகுட்டி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு குழந்தைகள்.

    ‘பிள்ளைகுட்டி பிறந்துவிட்டால் இப்போது இருப்பதுபோல ஊர்சுற்றிக்கொண்டு இருக்க முடியாது’
    ‘பிள்ளைகுட்டிக்காரர்’