தமிழ் பிள்ளையார் குடை யின் அர்த்தம்

பிள்ளையார் குடை

பெயர்ச்சொல்

  • 1

    (விநாயகர் சதுர்த்தியன்று பிள்ளையாருக்கு வைக்கப்படும்) வண்ணக் காகிதங்களையும் அட்டையையும் கொண்டு செய்யப்படும் சிறிய அலங்காரக் குடை.