தமிழ் பிள்ளையார் படிப்பு யின் அர்த்தம்

பிள்ளையார் படிப்பு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கோயிலில் விநாயகரைப் பற்றிய புராணத்தை 21 நாட்களுக்குப் படிக்கும் சடங்கு.