தமிழ் பிளவு யின் அர்த்தம்

பிளவு

பெயர்ச்சொல்

 • 1

  பிளந்திருப்பதால் ஏற்படும் இடைவெளி.

  ‘பாறைப் பிளவில் ஒரு பாம்பு இருந்தது’
  ‘சுவரில் சிறு பிளவு தெரிந்தது’

 • 2

  (ஒன்றாக இருக்கும் பலர் அல்லது கட்சி போன்ற அமைப்புகள்) பிரிந்துபோகும் நிலை.

  ‘கட்சியில் பிளவு’
  ‘நெருங்கிய நண்பர்களுக்கு இடையில் பிளவா!’