தமிழ் பிளாச்சு யின் அர்த்தம்

பிளாச்சு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு நீளவாக்கில் பிளக்கப்பட்ட மூங்கில் துண்டு.

    ‘பிளாச்சுகளைக் கொண்டு படல் செய்யப்பட்டிருந்தது’