தமிழ் பிளாஸ்திரி யின் அர்த்தம்

பிளாஸ்திரி

பெயர்ச்சொல்

  • 1

    (காயத்தின் மீது வைக்கும் பஞ்சு, துணி முதலியவை விலகாமல் இருக்கப் பயன்படுத்தும்) ஒட்டும் பரப்புடைய நீண்ட பட்டையான துணி; (காயத்தின் மீது போடும்) மருந்து தடவப்பட்ட, ஒட்டும் பரப்புடைய துண்டுத் துணி.