தமிழ் பிளிறல் யின் அர்த்தம்

பிளிறல்

பெயர்ச்சொல்

  • 1

    யானை எழுப்பும் பேரொலி.

    ‘காட்டுக்குள் சென்றவர்கள் யானையின் பிளிறலைக் கேட்டுச் சற்றுத் தயங்கினார்கள்’