தமிழ் பிழம்பு யின் அர்த்தம்

பிழம்பு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு தீயின் பெரும் சுடர்.

    ‘ஒளிப் பிழம்பு’
    உரு வழக்கு ‘உப்புச் சத்தியாகிரக நிகழ்ச்சியை வருணிக்கும்போது அவர் உணர்ச்சிப் பிழம்பானார்’