தமிழ் பிழிந்த பூ யின் அர்த்தம்

பிழிந்த பூ

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பிழிந்து பால் எடுத்த பின் எஞ்சும் தேங்காய்ப் பூவின் சக்கை.

    ‘பிழிந்த பூவைத் தவிட்டுடன் கலந்து கோழிக்கு வை’