தமிழ் பிழியப்பிழிய அழு யின் அர்த்தம்

பிழியப்பிழிய அழு

வினைச்சொல்அழ, அழுது

  • 1

    மிக அதிகமாகக் கண்ணீர் சிந்தி அழுதல்.

    ‘சினிமாவில் வரும் சோகக் காட்சியைப் பார்த்தா இப்படிப் பிழியப்பிழிய அழுகிறாய்?’
    ‘அப்பா ஏதோ கோபத்தில் திட்டியிருப்பார். அதற்குப் போய்ப் பிழியப்பிழிய அழுதுகொண்டிருக்கிறாயே?’