தமிழ் பிழைபிடி யின் அர்த்தம்

பிழைபிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (எல்லாவற்றையும்) குறைகூறுதல்; (எல்லாவற்றிலும்) தவறு கண்டுபிடித்தல்.

    ‘எங்களில் எப்போது என்ன பிழைபிடிப்போம் என்று காத்திருக்கும் பங்காளிகள்’