தமிழ் பிழை திருத்தம் யின் அர்த்தம்

பிழை திருத்தம்

பெயர்ச்சொல்

  • 1

    (நூலில் காணப்படும்) அச்சுப் பிழைகளும் அவற்றின் திருத்தமும் குறிக்கப்பட்ட பட்டியல்.