தமிழ் பிஸ்தா யின் அர்த்தம்

பிஸ்தா

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு வகை மரத்தின் கொட்டையை உடைத்து எடுக்கப்படும் சுவை மிகுந்த வெளிர் பச்சை நிறப் பருப்பு.

    ‘பாயசத்தில் பிஸ்தாப் பருப்புகள் மிதந்தன’