தமிழ் பிஸ்மில்லாஹ் யின் அர்த்தம்

பிஸ்மில்லாஹ்

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    (எந்தச் செயலையும் தொடங்குவதற்கு முன் கூறும் அல்லது எழுதுவதற்கு முன் முதலில் இடம்பெறும்) ‘அல்லாவின் திருப்பெயரால்’ என்று பொருள்படும் வாசகம்.

    ‘‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறி மீலாது விழாவை இமாம் தொடங்கிவைத்தார்’
    ‘பெரியவர் பிஸ்மில்லாஹ் சொல்ல அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர்’