தமிழ் புகல் யின் அர்த்தம்

புகல்

வினைச்சொல்புகல, புகன்று

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு கூறுதல்; சொல்லுதல்.

    ‘தங்கள் மானத்துக்கு இழுக்கு நேர்ந்தால் மறவர்கள் வடக்கிருந்து உயிர் விடுவர் என்று சில புறநானூற்றுப் பாடல்கள் புகல்கின்றன’
    ‘இயேசு சிலுவையில் அறையப்பட்டதை வேதாகமம் புகல்கின்றது’

தமிழ் புகல் யின் அர்த்தம்

புகல்

பெயர்ச்சொல்