தமிழ் புகழ்ச்சி யின் அர்த்தம்

புகழ்ச்சி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    புகழ்தல்; பாராட்டு.

    ‘கணவனுடைய புகழ்ச்சியைக் கேட்டு அவள் வெட்கப்பட்டாள்’
    ‘‘புகழ்ச்சியில் மயங்கிவிடாதே!’ என்று என்னை எச்சரித்தார்’