தமிழ் புகழ்பெற்ற யின் அர்த்தம்

புகழ்பெற்ற

பெயரடை

  • 1

    பலராலும் புகழப்படும்; புகழ் வாய்ந்த.

    ‘புகழ்பெற்ற மருத்துவர்’
    ‘புகழ்பெற்ற சுற்றுலாத் தலம்’