தமிழ் புகார்ப் பெட்டி யின் அர்த்தம்

புகார்ப் பெட்டி

பெயர்ச்சொல்

  • 1

    மக்கள் அல்லது வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நிறுவனம், அலுவலகம் போன்றவற்றின் மீதான தங்களுடைய புகார்களை அல்லது குறைகளைத் தெரிவிப்பதற்கு வசதியாக அந்த நிறுவனம், அமைப்பு போன்றவற்றில் வைக்கப்பட்டிருக்கும் (தபால் பெட்டியைப் போன்றிருக்கும்) சிறு பெட்டி.

    ‘இந்த மருத்துவமனையைப் பற்றிய புகார்களை நீங்கள் எழுதி இந்தப் புகார்ப் பெட்டியில் போடலாம்’