தமிழ் புகுந்த இடம் யின் அர்த்தம்

புகுந்த இடம்

பெயர்ச்சொல்

  • 1

    புகுந்த வீடு.

    ‘புகுந்த இடத்தில் என் அக்கா ரொம்பவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறாள்’