தமிழ் புகுந்த வீடு யின் அர்த்தம்

புகுந்த வீடு

பெயர்ச்சொல்

  • 1

    (திருமண உறவின் காரணமாக ஒரு பெண் வாழும்) கணவனுடைய வீடு.