தமிழ் புகுமுக வகுப்பு யின் அர்த்தம்

புகுமுக வகுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (முன்பு) பள்ளி இறுதி வகுப்பு முடிந்து கல்லூரிப் படிப்பைத் தொடங்குவதற்கு முன் ஓர் ஆண்டு படிக்க வேண்டியிருந்த கல்லூரிப் படிப்பு.