தமிழ் புகைப்படச் சுருள் யின் அர்த்தம்

புகைப்படச் சுருள்

பெயர்ச்சொல்

  • 1

    (காட்சியைப் படமாகப் பதிவுசெய்வதற்காக) வேதியியல் முறையில் அடர் நிறத்தில் தயாரிக்கப்பட்ட வழவழப்பான மெல்லிய பிளாஸ்டிக் சுருள்.